America-வுக்கு தக்க பதிலடி கொடுக்க தயாரான TikTok | Oneindia Tamil

2020-11-12 4

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், சீனாவின் மிகப்பிரபலமான செயலியான டிக் டாக்கினை அமெரிக்காவில் தடை செய்தார். பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான டிக் டாக் செயலி அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை மற்றும் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் தொடர்ந்து அப்போது குற்றம் சாட்டி வந்தது.

Bytedance filed petition against US divest tiktok order Chinese video-sharing app Tiktok filed a petition against US divest tik tok order

#TikTok
#Trump
#JoeBiden

Videos similaires